¡Sorpréndeme!

கேலி செய்வார்கள் என்பதால் பிறந்த குழந்தையை குப்பையில் விட்டுச்சென்ற தம்பதி- வீடியோ

2018-08-11 11 Dailymotion


குப்பையில் கிடந்த ஒரு குழந்தை தங்களுடையதுதான் என்றும், அதனை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் ஒரு தம்பதி போலீசாரிடம் வேண்டி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே அருகுவிளை தெற்கு தெருவில் ஒரு குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டியில் நேற்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் அந்த வழியாக சென்றவர்கள் குப்பை தொட்டியினுள் எட்டி பார்த்தால் அதில் ஒரு பைதான் தெரிந்தது.

Born Baby was found in a heap of garbage in Nagarkoil