¡Sorpréndeme!

மேலும் ஒரு வழக்கில் திருமுருகன் காந்தி கைது செய்து சிறையில் அடைப்பு- வீடியோ

2018-08-11 2,756 Dailymotion

திருமுருகன் காந்தியை கைது செய்வது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியும், வேறு ஒரு வழக்கில் தமிழக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் ஆலை, 8 வழிச்சாலை உள்ளிட்ட விவகாரங்களுக்கெல்லாம் எதிராக குரல் கொடுத்து வருபவர்.

Thirumurugan Gandhi is jailed in Puzhal prison Chennai