கண்டக்டர் வேலை என்றால் அதை மட்டும் பார்க்காமல், மற்ற காரியங்களிலும் ஈடுபட்டால் இப்படித்தான் நடைபெறும். போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தை சேர்தவர் சுரேந்திரன். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் பயின்று வருகிறார்.
இவர், எப்போதும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சந்தூர் கிராமத்திற்கு 34-ம் எண் பஸ்சில்தான் ஏறுவார். நேற்றும் அப்படித்தான் கல்லூரி முடித்துவிட்டு இந்த பஸ்ஸில் ஏறி முன்பக்க சீட்டில் உட்கார்ந்துள்ளார்.
Government bus driver disputes with college student near Krishnagiri