¡Sorpréndeme!

71 வயது இந்தியரை சரமாரியாக அடித்த அமெரிக்க இளைஞர்கள் கைது-வீடியோ

2018-08-10 3,096 Dailymotion

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 71 வயது இந்திய முதியவரை இரண்டு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.