நடிகை எமி ஜாக்சன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விராட் கோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச் டிரெண்ட் ஆனது. இப்போது எமி ஜாக்சன் வீடியோ ட்ரெண்ட் ஆகிறது. ஆனால் விராட் மாதிரி இவர் எந்த சேலஞ்சும் விடவில்லை.
Actress Amy Jackson shared a motivational video for gym goers. She shared her workout video with popular fitness trainer Bradley Simmonds.