¡Sorpréndeme!

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை..வைரமுத்து...வீடியோ

2018-08-09 1,414 Dailymotion

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து காலையிலேயே பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Vairamuthu pays tribute in Karunanidhi's memorial. He poured milk in the Karunanidhi's Memorial.