¡Sorpréndeme!

பெரியப்பா கருணாநிதி - அப்பா சிவாஜியின் நட்பை பற்றி பிரபு- வீடியோ

2018-08-08 2 Dailymotion

கருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். நடிகர் பிரபு தனது குடும்பத்தாருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி பற்றி அவர் கூறியதாவது..


Actor Prabhu said Sivaji Ganesan used to hit them on head if they mention DMK supremo Karunanidhi by his name.