¡Sorpréndeme!

காவேரி மருத்துவமனைக்கு சென்ற அர்ஜுன், வடிவேலு- வீடியோ

2018-08-07 1,724 Dailymotion

நடிகர்கள் அர்ஜுன் மற்றும் வடிவேலு ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Actors Arjun and Vadivelu visited Kauvery hospital today and enquired about DMk supremo Karunanidhi's health.