¡Sorpréndeme!

கருணாநிதி பற்றிய பரபரப்பு போஸ்டர்கள்- வீடியோ

2018-08-07 13,505 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் போஸ்டர் அச்சிடுவது போன்ற புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு முதல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


Controversial tribute poster on DMK president Karunanidhi has created furore in Social media.