¡Sorpréndeme!

விராட் கோஹ்லியை மடக்கும் ரகசியம்…இங்கிலாந்து கோச்- வீடியோ

2018-08-07 883 Dailymotion

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ், கோஹ்லியை எப்படி அழுத்தத்தில் வைத்திருப்பது என்பதை பற்றி பேசியிருக்கிறார். மற்ற வீரர்களின் மீது அழுத்தம் கொடுத்து அவர்களை தடுமாறச் செய்தால், விராட் கோஹ்லிக்கு அழுத்தம் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

England Coach reveals his plans to control Virat Kohli.