¡Sorpréndeme!

கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு - மருத்துவமனை அறிக்கை- வீடியோ

2018-08-06 2 Dailymotion

கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Kauvery hospital may release it's health bulletin on karunanidhi on today.

#karunanidhi #dmk #kalaingarhealth