¡Sorpréndeme!

ரசிகையை திட்டி தாக்கிய பிரபல முன்னணி நடிகர், நடிகை...வீடியோ

2018-08-06 1 Dailymotion

நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் தன்னை தாக்கியதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
காதலர்களான நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது.