¡Sorpréndeme!

சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவல்...வீடியோ

2018-08-06 481 Dailymotion

நாட்டின் 72வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.