¡Sorpréndeme!

உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற உமா கைது - ராமதாஸ்- வீடியோ

2018-08-04 2,297 Dailymotion

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி உமாவை கைது செய்தது பெயரளவுக்கான நடவடிக்கையாகும். உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி நடக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

PMK Ramadoss says that there is a conspiracy to defend the accused who are involved in Anna University scandal.