முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக நடிகர் கமல்ஹாசன் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்துவழங்கி வருகிறார். அவரின் விஸ்வரூபம் 2 திரைப்படம் ரிலிஸாக உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மாநகர காவல் ஆணையாளரிடம், கமல்ஹசன் மீது புகாரளித்துள்ளார்.
A High court lawyer made a complaint against Kamalhasan in city commissioner office to ban Biggboss. He stated, that Kamalhasan intentionally using Biggboss show to promote his political party. And also he is defaming former CM Jayalalitha.