¡Sorpréndeme!

பறக்கும் போதே வழிமாறி சென்ற ஏவுகணை... பதறிய அமெரிக்க ராணுவம்

2018-08-01 4,495 Dailymotion

அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையில் பிரச்சனை ஏற்பட்டதால் அது வானத்திலேயே வைத்து அழிக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை வைத்து இருக்கிறது. இந்த ஏவுகணைகள் மூலம், உலகில் எந்த நாட்டையும் தாக்கும் சக்தி சில நாடுகளுக்கு இருக்கிறது.

American missile test flight goes wrong, mission terminated at last minute.