¡Sorpréndeme!

ஏற்கனவே வெளியேறிய சாம்பியன்...முதல் வெற்றி பெற்ற சேப்பாக்!- வீடியோ

2018-08-01 553 Dailymotion

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்த நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதல் வெற்றியை பெற்றது. விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 13 ரன்களில் வென்றது.

Defending champion chepauk super gillies tasted their first win in the tnpl.