¡Sorpréndeme!

ஆதார் எண்ணை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை பாயும்..வீடியோ

2018-08-01 1,411 Dailymotion

ஆதார் விவரங்களை இணையத்தில் வெளியிட கூடாது என்று மக்களுக்கு ஆதார் அமைப்பு அறிவுரை வழங்கி இருக்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின் ஆதார் சவாலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

UIDAI advises people not to share Aadhaar numbers after TRAI Chief's Aadhaar Challenge becomes worse.