¡Sorpréndeme!

டெஸ்ட் போட்டியில் யார் ஓபனிங் செய்ய வேண்டும்....சொல்கிறார் கங்குலி- வீடியோ

2018-07-30 1,047 Dailymotion

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் துவங்க உள்ள நிலையில், யார் யார் துவக்க ஆட்டக்காரர்களாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது.

Saurav ganguly says murali vijay and rahul should open the innings.