¡Sorpréndeme!

சட்டையை கழற்றி சுற்றியது ஏன்?...கங்குலியே சொல்கிறார்- வீடியோ

2018-07-30 1 Dailymotion

இங்கிலாந்துக்கு எதிரான 2002 நாட்வெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற போது, அப்போதைய கேப்டன் கங்குலி தன் சட்டையை கழற்றி, சுழற்றிய சம்பவம் மிகவும் பிரபலமான ஒன்று. இன்று வரை கங்குலி பற்றி பேசினால், இந்த சம்பவத்தை நினைவு கூறாமல் இருக்க முடியாது. அதிக செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் இல்லாத காலத்திலேயே வைரலான சம்பவம் இது.

VVS Lakshman tried to stop Ganguly, while he was removing his shirt for celebration during Natwest series victory.