¡Sorpréndeme!

காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்களை அப்புறப்படுத்தும் போலீஸ்- வீடியோ

2018-07-30 2,829 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் யாரும் கூட வேண்டாம் என தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது.

Police asks DMK cadres to go away from Kauvery Hospital. Kauvery Hospital doctors giving treatment to Karunanidhi for 3rd day.