திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதன் மூலம் பல்வேறு வதந்திகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேபோன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு இருக்கலாம் இன்று முணுமுணுப்புகள் அதிகரித்துள்ளன.
What are the differences between Jayalalitha and Karunanidhi while they were undergone treatment in hospital.