¡Sorpréndeme!

கருணாநிதி உடல்நிலை எப்படி சீரடைந்தது என்பதற்கு வைகோ சொன்ன காரணம்

2018-07-29 5,325 Dailymotion

தொண்டர்கள் வாழ்த்து கோஷத்தால் கருணாநிதியின் நாடித் துடிப்பு சீரடைந்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். காவிரி மருத்துவமனையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிய வந்திருந்தார் வைகோ.

MDMK general secretary Vaiko says, DMK cadres wishing shoutings make Karunanidhi normal.