¡Sorpréndeme!

தஞ்சை பெரிய கோவிலின் பெருமைகளை சொன்ன ஜீவி.பிரகாஷ்!- வீடியோ

2018-07-28 320 Dailymotion

ஜீவி.பிரகாஷ் தமிழர் பெருமைப்படும் வகையிலான தஞ்சை பெரிய கோவிலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகர் இசையமைப்பாளர் பாடகர் என்று பல வேலைகளில் பிசியாகவே இருக்கிறார் ஜீவி.பிரகாஷ்குமார். அதே நேரத்தில் அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.

The young actor GV.Praksh Kumar is a social media freak. He often used to rise his voice for social issues in between his busy schedule. Now he shared a Tanjore Big temple photo which stimulate tamilans ancient knowledge.