உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. சொல்கிறார் கனிமொழி-வீடியோ
2018-07-28 2,440 Dailymotion
கருணாநிதி நலமுடன் இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது