¡Sorpréndeme!

இந்தியா எந்த களத்திலும் விளையாடும்...ரவி சாஸ்திரி- வீடியோ

2018-07-27 828 Dailymotion

இந்திய அணி பயிற்சி ஆட்டம் நடக்கும் பிட்ச் மோசமான நிலையில் இருப்பதால், நான்கு நாள் போட்டி, மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது என செய்திகள் வந்தன. இந்த செய்திகள் குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி சூழ்நிலைகளை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளாது. எந்த களத்திலும் விளையாட இந்திய அணி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


Ravi shasthri clarifies Indian team never make any excuse over the pitches or conditions.