குட் டச், பேட் டச், அழகாக கூறும் இந்த சிறுமியை பார்த்திங்களா-வீடியோ
2018-07-27 3 Dailymotion
குட் டச் மற்றும் பேட் டச் பற்றி சிறிய பெண் குழந்தை ஒன்று அழகாகப் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளில் பெண்களின் குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது.