¡Sorpréndeme!

மும்பையை முடக்கிய மாரத்தா போராட்டம்...என்ன காரணம்? வீடியோ

2018-07-25 756 Dailymotion

மாரத்தா இடஒதுக்கீடு போராட்டம் மகாராஷ்டிராவில் உச்சம் பெற்றுள்ளது. கடந்த 40 வருடமாக இந்த போராட்டம் பெரிய அளவில் அம்மாநில அரசியலை பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

மகாராஷ்டிராவில் நடந்த மாரத்தா இடஒதுக்கீடு போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்து இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையையே பாதிக்கப்பட்டு இருக்கிறது.

Maratha Reservation Protest has a long history from 1980.