¡Sorpréndeme!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்....நியூசிலாந்து அணியில் இந்தியர்!- வீடியோ

2018-07-25 896 Dailymotion

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்கான நியூசிலாந்து அணியில், இந்தியாவில் பிறந்த அஜாஸ் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டித் தொடர் நடக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் அக்டோபரில் இந்த போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான தேதிகள் இறுதியாகவில்லை.


India born ajaz patel named in newzealand cricket team.