¡Sorpréndeme!

இளம் நடிகையுடன் தொடர்பிலுள்ள பிரபல நடிகர்- வீடியோ

2018-07-25 3,826 Dailymotion

#gossip #trending #tamilcinema #viral

The kollywood sources says that a senior actor is living with a young actress in seperate house, leving his wife alone.

இளம் நடிகை ஒருவரை வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறாராம் மேக்கப் போட்டு இளமையாக காட்டிக் கொள்ளும் மூத்த நடிகர் ஒருவர். இதனால் ஆவேசமான அவரது மனைவி, கணவரின் லீலைகளை திரைத்துறையில் முக்கியமானவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அம்பலப்படுத்தி வருகிறார்.