¡Sorpréndeme!

பாத்ரூமில் பாடகருடன் சேட்டிங்....கூல் கேள்விக்கு தோனியின் கூல் பதில்!- வீடியோ

2018-07-24 1,352 Dailymotion


மகேந்திர சிங் தோனியை கேப்டன் கூல் என்று ஏன் அழைக்கிறார்கள் என்பது தெரியாதவரா நீங்கள். இதோ உங்களுக்காகத்தான் இந்த வீடியோ. ஒரு திருமணத்தின்போது, பாத்ரூமில் பாடகர் ஒருவர் இதே கேள்வியை கேட்க, அவருக்கு தோனி அளித்த பதில்தான் கூல்.


Dhoni bathroom chat with singer rahul vaidya goes viral.