இந்தியா இங்கிலாந்துக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். அவரை பற்றி ராகுல் திராவிட் கருத்து தெரிவித்துள்ளார்
Dravid believes that pant's performance in test will be good
#ENGvIND
#RishabhPant