¡Sorpréndeme!

இவ்வளவு கோடி வருமான வரியா?..கூல் தோனியை பாராட்டும் வரித்துறை!- வீடியோ

2018-07-24 4,895 Dailymotion

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மொத்தம் 12.17 கோடி ரூபாய் வருமான வரி கட்டி இருக்கிறார்.

அவரின் இந்த செயலுக்கு வருமான வரித்துறை பாராட்டு தெரிவித்து இருக்கிறது. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள், பிரபலங்கள் அதிக வருமான வரி செலுத்துவது வழக்கம்.

Dhoni pays very high amount Tax in last year.