¡Sorpréndeme!

பிகாரில் காப்பகத்தில் 40 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை...வீடியோ

2018-07-23 14,749 Dailymotion

பீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஒரு பெண்ணை கொன்று காப்பக வளாகத்தில் புதைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. முசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகம். இது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

இங்கு மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தியது. அப்போது கூட அங்கு நடக்கும் பலாத்கார சம்பவங்கள் குறித்து அந்த நிறுவனத்திற்கு புகார் செல்லவில்லை.