¡Sorpréndeme!

கோபத்தில் மனைவியை கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த கணவர்- வீடியோ

2018-07-23 9 Dailymotion

ஆத்திரம் மண்டைக்கேறி அந்த ஒரு வினாடி செய்யும் தவறுதான் ஆயுசுக்கும் நின்றுவிடுகிறது. மனைவி என்றும் பாராமல் பெண் என்றும் பாராமல், கொடூரமாக கொலை செய்துவிட்டு கடைசியில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார் அவரது கணவன்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர் விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.