திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க இந்த காமகொடூரர்கள். வயது வித்தியாசம் பாராமல், தகுதி, தராதரம் பார்க்காமல் தினந்தோறும் நடைபெறும் சமூக குற்றம் பாலியல் பலாத்காரமாதான் இருக்கும்.
பொழுதுவிடிஞ்சு பொழுதுபோனா எத்தனை பெண் குழந்தைகளை சீரழிக்கிறாங்க இந்த காமவெறி பிசாசுகள்! இன்றைக்கும் மதுரை ஆத்திக்குளத்தில் ஒரு கொடூரம்.