¡Sorpréndeme!

திமுகவை குற்றம்சாட்டிய தமிழிசை- வீடியோ

2018-07-21 358 Dailymotion

பூஜிய செய்தி தொடர்பாளராக காங்கிரசுக்கு திமுக இருப்பதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் மத்திய அரசு மீது கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக திமுக கூறியுள்ளது குறித்து பேசுகையில் ஜீரோ எம்பி வைத்துள்ள திமுக ஆதரவளிப்பதாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்றார். 8 வழி சாலைக்கு ரஜினி ஆதவளிப்பதாக கூறியுள்ளது குறித்து பேசுகையில் ரஜினி மத்திய அரசுக்கு பல முறை எதிர் கருத்துக்களையும் பேசியுள்ளார் என்றார்.

des: Congress has been accused of DMK as a regional spokesman.