கட்டுக்கடங்காமல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு தெறித்து ஓடுவதால், அந்த பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பாதுகாப்பான இடங்களுக்கும் செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இது முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டது ஆகும். இம்மாவட்டத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஜீவாதாரமாக இன்றுவரை இந்த அணை விளங்கி வருகிறது.
Thamirabarani surrounding people gets flood warning