¡Sorpréndeme!

மக்களவையில் அனல் பரந்த ராகுல் காந்தியின் பேச்சு...பாஜக அமளி...வீடியோ

2018-07-20 10,127 Dailymotion

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேச்சின் மூலம் அவையையே அதிர வைத்து இருக்கிறார். பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார்.

No-confidence motion: Rahul Gandhi nailed whole BJP with his extraordinary speech.

#rahulgandhi #Modi #speech