¡Sorpréndeme!

ஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி- வீடியோ

2018-07-19 1 Dailymotion

ஸ்ரீரெட்டியிடம் ஆதாரங்கள் இருந்தால் இந்நேரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கலாமே என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.


Actor Karthi said that actress Sri Reddy's allegations are baseless and Nadigar Sangam will release an official statement in connection with this.