¡Sorpréndeme!

டிரகியாஸ்டமி சிகிக்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி- வீடியோ

2018-07-18 4,866 Dailymotion

மூச்சுக்குழாய் மாற்று சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக மூச்சுவிட சிரமப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, 2016ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

DMK chief Karunanidhi goes to Kauvery hospital today for tracheostomy replacement treatment.