¡Sorpréndeme!

3-வது போட்டி...இந்தியா பேட்டிங்...தொடரை வெல்லுமா!- வீடியோ

2018-07-17 2,201 Dailymotion


இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருதினப் போட்டித் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருதினப் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

India and england third one day match at leeds