¡Sorpréndeme!

எத்தனை அமித்ஷாக்கள் வந்து குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது-கீ.வீரமணி

2018-07-17 0 Dailymotion

எத்தனை அமித்ஷாக்கள் வந்து குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கங்கில் பேசிய அவர், கல்வியில் மத்திய அரசு பலமுனை தாக்குதல் நடக்கிறது என குற்றம் சாட்டினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV