¡Sorpréndeme!

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி போராட்டம்

2018-07-17 0 Dailymotion

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, 6வது நாளான இன்று, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநில செயலாளர் பெருமாள் பிள்ளை, சுகாதாரத்துறை அமைச்சர் தங்களை உடனடியாக அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV