¡Sorpréndeme!

X - Ray பார்வை - கெயில் குழாய் பாதிக்கும் திட்டம்

2018-07-17 0 Dailymotion

1984ஆம் ஆண்டில் இயற்கை எரி வாயுக் கட்டுமான மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட நிறுவனம் காஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா. பின்னர் இதன் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு கெயில் (GAIL) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கெயில் இந்தியா நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் அது சார்ந்த பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்த சிறப்பு அலசல் தான் எக்ஸ்-ரே பார்வை