¡Sorpréndeme!

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு இடைக்கால தடை

2018-07-17 0 Dailymotion

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தங்களின் போராட்டத்திற்கு உத்வேகம் அளிப்பதாக மதிமுக பொதுச்செயலளார் வைகோ தெரிவித்துள்ளார்.