இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் தோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
People started crtisized dhoni for his 2nd odi performence
#dhoni #odi #india