¡Sorpréndeme!

300 முதலைகளை கொன்று குவித்த மக்கள்- வீடியோ

2018-07-17 10,609 Dailymotion

இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.