அதிமுக ஆட்சியை குறை சொல்வதை ஏற்கமுடியாது.பொத்தாம் பொதுவாக ஊழல் என்று கூறக்கூடாது.முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள்.அதன் விளைவுகளை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
Lokayukta Deputy Speaker Thambidurai said that the AIADMK is ready to meet its consequences.