¡Sorpréndeme!

கோவை மாணவி உயிரிழக்க காரணமான போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது!

2018-07-14 5 Dailymotion

கோவை கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Coimbatore girl dead case one more person has been arrested. A person named Ashoke who helped Arumugam to make fake certificates.